உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
Thursday, May 6th, 2021
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை இன்று 6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்’ளமையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்டத்தரணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அத்தியவசியமான வழக்குகளை மாத்திரம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்’கது.
Related posts:
இலவச தெளிவூட்டல் செயலமர்வு!
மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோர...
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமைமுதல் விநியோகம்!
|
|
|


