தினசரி செய்திகள்

பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி – 50 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தெரிவிப்பு!

Friday, May 7th, 2021
இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

முன்மொழியப்பட்ட நிவாரணத்தை ஒப்புதல் அளிக்கப்பட்ட திகதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுங்கள் – பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, May 7th, 2021
பயங்கரவாதத்தின் காரணமாக  இறந்த, அங்கவீனமுற்ற  படை வீரர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் உரித்தான நிவாரணங்களை 2021 ஏப்ரல்  மாதம்முதல் வழங்க... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளுக்கு தடை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர்!

Friday, May 7th, 2021
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுசுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தலிவரை மூடுவதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, May 7th, 2021
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!

Friday, May 7th, 2021
கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவுமுதல் அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இராணுவத்தினரால்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி 21 பேருக்கு கொரோனா!

Friday, May 7th, 2021
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை – மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாளர்!

Friday, May 7th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என்று தெரிவித்துள்ள  மாவட்ட சுகாதார வைத்திய பணிபபாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், சுமார் ஆயிரம்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – 22 புகையிரத சேவைகள் இரத்து!

Thursday, May 6th, 2021
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து22 புகையிரத பயணங்களை இரத்து செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கு தகுதி பெறாத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம்!

Thursday, May 6th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதி பெறாத மாணவர்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. அவ்வாறான மாணவர்களின் தரவுகளை திறன்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, May 6th, 2021
க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதியை திருத்தம் செய்து அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலத்தைக் குறைப்பதன்... [ மேலும் படிக்க ]