கிளிநொச்சி 21 பேருக்கு கொரோனா!

Friday, May 7th, 2021

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்தரணிகளாக செயற்பட அனுமதியில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற...
மாடுகளை திருடும் நபர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் - விவசாய அமைச்சு எச்சரிக்கை!