தினசரி செய்திகள்

கடந்த 10 நாட்களில் இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள் அடையாளம்!

Tuesday, May 11th, 2021
இம்மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று... [ மேலும் படிக்க ]

சினோபோம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க கலந்துரையாடல்!

Tuesday, May 11th, 2021
சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். இலங்கை முன்வைத்துள்ள... [ மேலும் படிக்க ]

தேவையேற்படின் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு நாட்டையும் முடக்கும் தீர்மானம் கிடையாது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தேவையேற்படின் மாவட்டங்களுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து வெளிநாட்டு வல்லுநர்களின் முடிவுக்கு காத்திருக்கும் இலங்கை!

Tuesday, May 11th, 2021
கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள வல்லுநர்கள் நடத்திய சோதனைகளின் முடிவுகளை இலங்கை எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முடிவுகள்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்குள் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!

Tuesday, May 11th, 2021
மாகாணங்களுக்குள் மட்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் நாளைமுதல் இவ்வாறு தொடருந்து... [ மேலும் படிக்க ]

உயர்தர வகுப்பு மாணவர்கள் கொரிய மொழியையும் தேர்வு செய்யலாம் – கொரிய தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021
இந்த ஆண்டுமுதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழியாக கொரிய மொழியை தேர்வு செய்ய முடியும் என கொரிய தூதுவர் சந்துஷ் சுன்ஜின் ஜியோன்கி... [ மேலும் படிக்க ]

நடமாடும் வர்த்தக சேவையை மேற்கொள்வதனூடாக மக்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்!

Tuesday, May 11th, 2021
நடமாடும் வர்த்தக சேவையை மேற்கொள்வதனூடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!

Tuesday, May 11th, 2021
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உருவாக்கம்!

Tuesday, May 11th, 2021
நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுடன் பசுமை... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அமைச்சர் பவித்ரா எடுத்துள்ள கடுமையான 7 முடிவுகள்!

Tuesday, May 11th, 2021
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையிலான கொவிட் ஒழிப்பு செயல்பாட்டு செயலணி... [ மேலும் படிக்க ]