கடந்த 10 நாட்களில் இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள் அடையாளம்!
Tuesday, May 11th, 2021
இம்மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 567 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கம்பஹாவில் 3 ஆயிரத்து 790 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Related posts:
சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இன்று!
கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது - நிதி இராஜாங்க அ...
04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!
|
|
|


