சினோபோம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க கலந்துரையாடல்!
Tuesday, May 11th, 2021
சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறிகாட்டவான் பகுதி கடலில் மூன்று மீனவர் மாயம்: பொலிஸில் புகார்!
கடந்த வார நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு -...
|
|
|


