எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு!
Saturday, June 5th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு
அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு
அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கரையில் இருந்து... [ மேலும் படிக்க ]
