நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!
Saturday, June 5th, 2021
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இன்று இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
திரிபோஷ சத்துணவுக்கு தட்டுப்பாடு இல்லை-சுகாதார அமைச்சு!
ஒக்டோபர் 3 விசேட நாடாளுமன்றக் கூட்டம்!
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் தெலைபேசிப் பாவனைக்குத் தடை – வெளியானது அதிரடி அறிவிப்பு!
|
|
|


