ஒக்டோபர் 3 விசேட  நாடாளுமன்றக் கூட்டம்!

Friday, September 22nd, 2017

செப்டம்பர் 26ஆம் திகதி தொடக்கம்  ஒக்டோபர் 9ஆம் திகதி வரை மதியம் 1.00 மணி தொடக்கம்  இரவு 7.30 மணி  வரைநாடாளுமன்றம் கூடவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சபாநாயகர் விடுத்துள்ளார். இதற்கிடையே நாடாளுமன்றின் 70வது ஆண்டுவிழா தொடர்பில் ஒக்டோபர் 3 ஆம் திகதி மாலை 2.30 மணி தொடக்கம் மாலை 4.30 வரை விசேட நாடாளுமன்றக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

கொரோனா தொற்று நோயாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 29 நோயாளர்கள் 15 வைத்தியசாலைகளில் அனுமதி - தேசிய த...
உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் - பிரதமர் மஹிந்த ...
மக்களின் ஏமாற்றம் நியாயமானது - நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம்...