கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது!
Saturday, June 5th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
விக்னேஸ்வரன் கூறுவது உண்மைக்கு புறம்பானது' - வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின்!
ட்ரோன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் - சுவாச நோய் நிபுணர் சன...
|
|
|


