தினசரி செய்திகள்

இறுக்கமான பயணக் கட்டுப்பாடு – யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!

Monday, June 7th, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரை வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் யாழ்  நகருக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் இருவர்... [ மேலும் படிக்க ]

விவசாயத்தில் நாம் ஏற்படுத்துகின்ற புரட்சிகரமான மாற்றமானது இலங்கையின் சரித்திரத்தில் தனித்துவமாக எழுதப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்கை!

Monday, June 7th, 2021
எமது நாட்டின் குடிமக்களுக்கான பாதுகாப்பான உணவு என்ற கொள்கையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானித்திருப்பதாலேயே - எவரது அல்லது எதனது அழுத்தத்திற்கும் விட்டுக்கொடுக்காமல் - எமது... [ மேலும் படிக்க ]

பிம்ஸ்டெக் அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.

Monday, June 7th, 2021
“பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) முன்னெடுப்பின் 24 ஆவது ஆண்டு விழாவின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், இலங்கை அரசாங்கத்தினதும்... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் அறிவிப்பு!

Sunday, June 6th, 2021
நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த... [ மேலும் படிக்க ]

மன்னாரில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் !

Sunday, June 6th, 2021
மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மன்னாரில் கொரோனா... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கருப்புப் பெட்டி மீட்பு – எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவொன்று தயாராக உள்ளதாகவும் அறிவிப்பு!

Sunday, June 6th, 2021
கொழும்பு துறைமுகமருகே அனர்த்தத்திற்குள்ளான நிலையில் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டில் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, June 6th, 2021
நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு, களுத்துறை,... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

Sunday, June 6th, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும்  நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என  பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு- மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Sunday, June 6th, 2021
நாடு பூராகவும் கொவிட் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன!

Sunday, June 6th, 2021
கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]