தினசரி செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

Friday, July 9th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில்  ஆயிரத்த 270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் ஆயிரத்து 223 பேர்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Thursday, July 8th, 2021
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டி வீதியில் இன்று பிற்பகல்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சு தொடர்பான வர்த்தமானி வெளியானது!

Thursday, July 8th, 2021
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகைதுறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையேற்றார் அஜித் ரோஹன!

Thursday, July 8th, 2021
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இன்று (08) முற்பகல் போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமைகளை... [ மேலும் படிக்க ]

கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ச – ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்!

Thursday, July 8th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் ஆராய்வு!

Thursday, July 8th, 2021
நாட்டிலுள்ள தனியார்துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத் தொகையான 10,ஆயிரம் ரூபாவை 12 ஆயிரத்து 500 ரூபாவாகவும், ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிக்கவும்... [ மேலும் படிக்க ]

வானிலையில் திடீர் மாற்றம்!

Thursday, July 8th, 2021
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் அடுத்த... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவிப்பு!

Thursday, July 8th, 2021
நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, July 8th, 2021
எமது மரபுரிமையை இன்றுவரை பாதுகாக்க முடிந்தமையாலேயே உலகத்தின் பார்வையில் நாம் ஒரு பெருமைமிக்க தேசமாக உயர முடிந்தது என்று நம்புவதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனால் எமது... [ மேலும் படிக்க ]

சுவிஸிலிருந்து நிதி – செல்வபுரத்தில் வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் 6 பேர் கைது!

Thursday, July 8th, 2021
முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும்  காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது... [ மேலும் படிக்க ]