தினசரி செய்திகள்

பயிலுநராக அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியமனம் வழங்க ஏற்பாடு!

Saturday, November 13th, 2021
தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட 53 ஆயிரத்திற்கும் அதிக பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

தலைவரானார் சரித் அசலங்க!

Saturday, November 13th, 2021
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை கொழும்பு SSC மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!

Saturday, November 13th, 2021
இலங்கையின் 9 ஆவது  நாடாளுமன்றத்துக்கான இந்திய இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கமானது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆதரவுடன் இன்றையதினம் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்!

Saturday, November 13th, 2021
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது வரவு செலவுத்... [ மேலும் படிக்க ]

நாங்கள் சொல்வதை செய்யும் அரசாங்கம் – சமுர்த்தி திட்டத்தை முன்னேற்றி கிராம அபிவிருத்தி வர்த்தக திட்டமாக மாற்றவும் நடவடிக்கை பாதீட்டு உரையில் நிதி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
நாங்கள் சொல்வதை செய்யும் அரசாங்கம் - இலங்கை ஆசியாவின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடு என அழைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தீவிரவாதத்திற்கும்... [ மேலும் படிக்க ]

நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

Friday, November 12th, 2021
இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். வரவு - செலவுத்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பணிப்புரை – சீரற்ற காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் எதிர்வரும் திங்களன்று கையளிக்கவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
பெரும்போகம் மற்றும் எதிர்வரும் போகங்களுக்கு தேவையான தாவர போசாக்கு, அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்க... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு – 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் விரும்பிய வயதில் ஓய்வு பெற முடியும் எனவும் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லை 60 என... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பூகோள அமைப்பே பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Friday, November 12th, 2021
இலங்கையின் பூகோள அமைப்பு காரணமாக இலங்கை பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரி நிகழ்வில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]

தொடரும் காலநிலை சீர்கேட்டின் எதிரொலி – மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!

Friday, November 12th, 2021
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டை அடுத்து மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடைந்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக காய்கறிகள், மசாலாப் பொருட்கள்,... [ மேலும் படிக்க ]