தலைவரானார் சரித் அசலங்க!
Saturday, November 13th, 2021
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
அரசுகக்கு மதுபானம் மூலம் கிடைக்கும் வரி குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு!
நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்தும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அரசியல் அதிகாரம் என்பது தற்காலிகமானது - தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் - அலி சப்ரி!
|
|
|


