எந்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்குத் தட்டுப்பாடு வராது – விவசாய அமைச்சர் நம்பிக்கை!
Sunday, December 12th, 2021
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும்
ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இரசாயன உரத்துக்கான தடையையடுத்து
நாட்டில் விவசாயிகள் பெரிதும்... [ மேலும் படிக்க ]
