தினசரி செய்திகள்

மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு!

Tuesday, February 8th, 2022
பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட உதவி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க... [ மேலும் படிக்க ]

மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரத்தை தெரிவிக்க வேண்டும் – துறைசார் தரப்பினரை ஜனாதிபதி பணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
மின்வெட்டு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார... [ மேலும் படிக்க ]

25 வீத மேலதிக கட்டணம் விதிக்கும் வர்த்தமானி வெளியீடு!

Tuesday, February 8th, 2022
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு நிதியம் என்பனவற்றை 25 வீத மேலதிக கட்டணத்தை விதிக்கும் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கு சரத்துக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்!

Monday, February 7th, 2022
யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Monday, February 7th, 2022
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வடமராட்சி மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே இன்று சந்திப்பு – பொருளாதார நெருக்கங்கள் தொடர்பில் விசேட அவதானம்!

Monday, February 7th, 2022
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் இன்று மாலை... [ மேலும் படிக்க ]

பெற்றோல் – டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது – இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தகவல்!

Sunday, February 6th, 2022
பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள் – அது தவறான செயல் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்து!

Sunday, February 6th, 2022
காஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது அதிகமானோர் என்னை விமர்சித்தார்கள் என சுட்டிக்காட்டிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தற்போது காஸ்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளிடம் கடனுதவி பெறுகிறது இலங்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, February 6th, 2022
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடன் உதவிகளை... [ மேலும் படிக்க ]

சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, February 6th, 2022
 அத்துடன் பிரச்சினைகளை தீர்ப்பதில் உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எமது நிலைப்பாடு என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மார்ச் மாதம்... [ மேலும் படிக்க ]