யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்!
Monday, February 7th, 2022
யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றையதினம் மதியம் மோதிக்கொண்டுள்ளனர்.
அதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
சைட்டமுக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் பின்னணி!
அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் இரத்து !
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
|
|
|
நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையில் அமையக்கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர் ...
அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் 3 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானம...
நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம்முதல் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் - அமைச்சர் கல...


