அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் இரத்து !
Thursday, November 21st, 2019
அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அமைச்சு, மாகாண மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை...
நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு மீனவரால் மீட்பு!
|
|
|


