மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு!
Tuesday, February 8th, 2022
பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட உதவி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர் – ஆசிரியர் சம்பள குறைபாடுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இல 03/2016 (IV) பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிட்பட்டது.
இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை, மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய வீடமைப்பு அதிகார சபை நிதியில்!
கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 850 சாதாரண வைத்தியர்கள் சுகாதாரத்துறையில் இருந்து விலகியுள்ளனர் – ஏற...
இலங்கைக்கான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கின்றது - சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவ...
|
|
|
நாடாளுமன்றின் கௌரவத்தை இல்லாதொழிக்கும் வகையில்தான் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை ...
பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணை...
இந்த வருட இறுதிக்குள் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெறும் - ருவான் வி...


