தேர்தலுக்கான பண விவகாரத்தில் தலையிடுங்கள் – சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
Sunday, February 26th, 2023
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பணம்
தொடர்பான பிரச்சினையில் தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தேர்தல்கள்
ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
நேற்றிரவு இந்தக் கடிதத்தை... [ மேலும் படிக்க ]


