தினசரி செய்திகள்

நாட்டில் அராஜகம் செய்யும் குழுக்களுக்கு கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும் எனவும், அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் எனவும் ஆளும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் – காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி!

Saturday, June 3rd, 2023
தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றால் சில சட்டங்களை நாம் கொண்டுவர வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டு!

Friday, June 2nd, 2023
ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை கடத்துவதாக வெளியாகும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் – பொலிஸ் தலைமையகம் கோரிக்கை!

Friday, June 2nd, 2023
சிறுவர்களை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிச் செல்லும் போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை கோரியுள்ளது. அவ்வாறான... [ மேலும் படிக்க ]

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, June 2nd, 2023
ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல எவரையும் அனுமதிக்கப்போவதில்லை என  சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  2048ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Friday, June 2nd, 2023
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி கொள்கை விகிதங்களை தளர்த்தியதை... [ மேலும் படிக்க ]

மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை!

Friday, June 2nd, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களில் விலைகளில் சாதகமான மாற்றம் – எரிபொருள் அமைச்சு அறிவிப்பு!

Thursday, June 1st, 2023
மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய கடந்த 31. ஆம் திகதி நள்ளிரவுமுதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு அவசர பணிப்பு!

Thursday, June 1st, 2023
தேவையற்ற நபர்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பணிகளில் இருந்து நீக்கி உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்க... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம்- வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, June 1st, 2023
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு... [ மேலும் படிக்க ]