தினசரி செய்திகள்

நீரோடையில்  இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த ஒருவர் கைது!

Sunday, April 10th, 2016
சட்ட விரோதமான முறையில் தோட்ட நீரோடையொன்றில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த, ஒருவரை எல்ல பொலிஸார் இன்று (09.) கைது செய்துள்ளதுடன் இரத்தினக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஒலி பெருக்கியை கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு அபராதம்

Sunday, April 10th, 2016
ஆட்டோவொன்றில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியை ஆகக் கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு 40 வருடங்களுக்கேனும் நிலைத்திருப்பதாக அமைக்கப்பட வேண்டும்!

Sunday, April 10th, 2016
தற்போது நாட்டில் உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு வரும் 40 வருடங்களுக்கு உயிர் வாழும் ஒன்றாக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதனை ஏற்றுக் கொள்வதாக அமைய வேண்டும்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர சபையின் ஆணையாளருக்கு  எதிராக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடைத்து கவனயீர்ப்புப் போராட்டம்

Sunday, April 10th, 2016
யாழ்.மாநகர சபையின் ஆணையாளருக்கு  எதிராக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் நேற்று (09) யாழ்.பண்ணைக்கு முன்பாகக்  கவனயீர்ப்புப் ... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் எரிபொருள் விலை தொடர்பாக விலைப் பொறிமுறைமை!

Sunday, April 10th, 2016
மின் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் விலைப் பொறிமுறைமை ஒன்றைஅறிமுகம் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மின் கட்டணம் மற்றும் எரிபொருள்... [ மேலும் படிக்க ]

சீனாவின் திட்டங்களை விரைவுபடுத்த மூவர் கொண்ட அணி!

Sunday, April 10th, 2016
இலங்கையில் சீனாவின் முதலீடுகளையும் திட்டங்களையும் விரைவுபடுத்துவதற்காக உயர்மட்ட மூவர் கொண்ட அணியொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் . சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் கண்களை பாதுகாத்துக்கொள்ள கோரிக்கை

Saturday, April 9th, 2016
தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக இருக்குமாறு  இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

தொழில் திணைக்களத்தின் உப  தொழில் அலுவலகம் திறப்பு

Saturday, April 9th, 2016
தொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உப தொழில் அலுவலகம் திறந்து வைகப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ டி ஜோன் செனவிரட்ன மற்றும் தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஹட்டனில் குளவி தாக்குதல்

Saturday, April 9th, 2016
ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 02 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

கொட்டகலையில் இரத்ததான நிகழ்வு

Saturday, April 9th, 2016
கொட்டகலை We Teachers நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், இரத்ததான நிகழ்வொன்று இன்று (9) கொட்டகலை தமிழ் மகா வித்தியால பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொட்டகலை, அட்டன், தலவாக்கலை... [ மேலும் படிக்க ]