ஹட்டனில் குளவி தாக்குதல்
Saturday, April 9th, 2016
ஹட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 02 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (9) காலை 09.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண நியமனம்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய தீர்மானம் - நெடுஞ்சாலைகள் அமைச...
வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - இருவர் மீது வாள்வெட்டு - சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கை...
|
|
|


