உரும்பிராயில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறந்து வைப்பு!
Tuesday, June 7th, 2016
யாழ் .உரும்பிராயில் நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05.06.2016) காலை 9.30 மணிக்குச் சிறப்புற இடம்பெற்றது.... [ மேலும் படிக்க ]
