இராணுவ முகாம் வெடிப்பு: வெளியேறும் பொருட்கள் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி இலக்கம்!
Monday, June 6th, 2016
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்களினால் முகாமிலிருந்து சிதறிய பொருட்களை தொடுவதை தவிர்க்குமாறு இராணுவத்தினர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
முகாமிலிருந்து ஏதேனும் பொருட்கள் வெளியேறும் பட்சத்தில் அது தொடர்பில் தமது தலைமையகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறியுள்ளார்.
011 381 8609 மற்றும் 011 243 4256 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொது மக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106