வெடிப்புச் சம்பவம் : இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி!
Monday, June 6th, 2016
அவிசாவளை கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை விரவாக செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் பணம் - வீடொன்றின் மீது தாக்குதல் - வீட்டின் உர...
மன்னார் பிரதேச செயலகத்தில் பெருந்தொகை பொருட்கள் திருட்டு. – தீவிர நடவடிக்கையில் பொலிசார்!
|
|
|


