தினசரி செய்திகள்

குமரபுரம் படுகொலை! இன்று மேலும் 10 பேர் சாட்சியம்!

Friday, July 8th, 2016
திருகோணமலை குமரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் நேற்றும் 10 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இப்படுகொலையின் போது சுமார் 26 பேர் வரை கொல்லப்பட்டனர்.... [ மேலும் படிக்க ]

5 ஆயிரம் ரூபாவை ஒழித்தால் பொருளாதாரம் வலுப்படும் – அமைச்சர் வஜிர அபேவர்தன!

Thursday, July 7th, 2016
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை திறப்பு!

Thursday, July 7th, 2016
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை விற்பனை அலுவகத் தொகுதி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

தீர்ப்புகள் பாதுகாக்கும் கேடயங்களாக அமைய வேண்டும் !

Thursday, July 7th, 2016
போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை இழைத்தோரின் கருணை மனு நிராகரிக்கப்படும் என  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். சட்ட விளைவுகள் தெரியாமல் போதைப் பொருள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள  முஸ்லிம் மக்களை குடியமர்த்த  செயலணி : 21663 வீடுகளுடன்  அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படுமாம்!

Thursday, July 7th, 2016
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்களை மீள் குடியமர்த்துவதற்கு விசேட செயலணியொன்றை அமைப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

நஞ்சு ஊட்டப்பட்ட இறைச்சியை உணவாக்க வேண்டாம் – எச்சரிக்கை!

Thursday, July 7th, 2016
நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு சிலர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஊடக குழு உதயம்!

Thursday, July 7th, 2016
இலங்கையில் பொலிஸ் ஊடக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த குழுவானது பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரியந்த ஜயகொடி... [ மேலும் படிக்க ]

வரலாற்று பதிவான ஹர்த்தாலால் முடங்கிய இரத்தினபுரி!

Thursday, July 7th, 2016
வட் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவியரீதியில் பல நகரங்களில் ஹர்த்தால் செய்யப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த வரி அதிகரிப்புக்கு எதிராக இன்று இரத்தினபுரி... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கையில் தன்னார்வு நிறுவனங்கள்!

Thursday, July 7th, 2016
நாட்டில் கடந்த காலத்தில் தமது நடவடிக்கைகளை நிறுத்தியிருந்த சர்வதேச தன்னார்வு நிறுவனங்கள் தற்போது மீண்டும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

டிப்பர் விபத்து!

Thursday, July 7th, 2016
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த வீட்டினுள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (06)... [ மேலும் படிக்க ]