யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை திறப்பு!
Thursday, July 7th, 2016
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை விற்பனை அலுவகத் தொகுதி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் விக்கிரமரட்ண தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிரதி அமைச்சர் பைசல் கசீம் ஆகியோர் திறந்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வாள்வெட்டுக்கிலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுகின்றோம்- ஐநாவுக்கான அறிக்கையில் இலங்கை ...
பற்றுச்சீட்டு விநியோகத்திலிருந்து விலகும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் - சங்கத்தின் செயலாள...
|
|
|


