தினசரி செய்திகள்

வித்தியா கொலை வழக்கின் இரகசிய வாக்குமூலங்களை தர நீதிமன்று மறுப்பு!

Wednesday, July 13th, 2016
மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை... [ மேலும் படிக்க ]

நிதி மோசடி செய்த பெண் கைது!

Wednesday, July 13th, 2016
வங்கியில் கடன் பெற்றத்தருவதாகக் கூறி, 55 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரை நேற்று (12) இரவு அச்சுவேலி பொலிஸார் கைது... [ மேலும் படிக்க ]

சிகிச்சை பலனின்றி தொழில்நுட்ப உத்தியோகத்தர் உயிரிழப்பு!

Wednesday, July 13th, 2016
கிணற்றில் குதித்த நீந்தும்போது, கால்கள் முறிந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி நேற்று (12) உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கஞ்சா கடத்திய நபர் செம்மணியில் கைது!

Wednesday, July 13th, 2016
யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 35 பேர் நாடு திரும்பினர்!

Wednesday, July 13th, 2016
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையில் தமிழகத்தில் இருந்து இன்று 35 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். மதுரையில் இருந்து 17 பேரும் சென்னையில் இருந்து 18 பேரும்... [ மேலும் படிக்க ]

ராம்தாஸ் காலமானார்!

Wednesday, July 13th, 2016
இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை(13) காலமானார். சில காலமாக  சுகவீனமுற்றிருந்த அவர்,... [ மேலும் படிக்க ]

கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை!

Wednesday, July 13th, 2016
இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!

Wednesday, July 13th, 2016
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார... [ மேலும் படிக்க ]

யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை சகோதரத்துவ வாரம்!

Wednesday, July 13th, 2016
யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை சகோதரத்துவ வாரத்தை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன் ஆரம்பகட்டமாக நாட்டிலுள்ள இந்து, பெளத்த, கிறிஸ்தவ,... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

Wednesday, July 13th, 2016
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர்... [ மேலும் படிக்க ]