ராம்தாஸ் காலமானார்!
Wednesday, July 13th, 2016
இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை(13) காலமானார்.
சில காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் நகரப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு – பலர் கைது!
18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளனர் -...
2024 இல் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|
|


