தினசரி செய்திகள்

புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் – ஜனாதிபதி!

Wednesday, July 20th, 2016
புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் இடம் பெறும் என இலங்கை சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி... [ மேலும் படிக்க ]

வற் வரி திருத்த விவாதம் இன்று இடம்பெறாது!

Wednesday, July 20th, 2016
வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார். நாளை (21) இடம்பெறவுள்ள கட்சி... [ மேலும் படிக்க ]

புகைத்தலுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!

Wednesday, July 20th, 2016
புகைத்தலில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் ஆய்வு தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நூற்றுக்கு... [ மேலும் படிக்க ]

பட்டத்தை வென்றது யாழ். கல்வி வலயம்!

Wednesday, July 20th, 2016
வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலகைளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் 1795 புள்ளிகளைப் பெற்று யாழப்பாணக் கல்வி வலயம்... [ மேலும் படிக்க ]

இணையத்திற்கு அடிமையாதலும் ஒருவகை மனநோயே!

Wednesday, July 20th, 2016
இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19)... [ மேலும் படிக்க ]

விபத்தில் சிக்கி சிறுவன் பலி!

Wednesday, July 20th, 2016
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தம் குஞ்சான் ஓடைப்பாலத்தின் அருகில் நேற்று (19) இடம்பெற்ற விபத்தில் 9வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை !

Wednesday, July 20th, 2016
கோழி இறைச்சிக்காக புதிய நிர்ணய விலையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய 380 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 410 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரே பல்கலைக் கழக மோதல் சம்பவங்களுக்கு காரணம் – சொல்லுகின்றார் சுரேஷ் பிரேமச் சந்திரன்!

Tuesday, July 19th, 2016
கிழக்குப் பல்கலைக் கழகம், மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகிய இரு பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல்களுக்கு இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினர்களுமே... [ மேலும் படிக்க ]

அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்காவின் தாயார் மறைவு!

Tuesday, July 19th, 2016
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் தாயார் கிரேஸ் பிரேமா பண்டிதரத்னா தனது 84 ஆவது வயதில் இன்று 19 ஆம் திகதி காலமானார். அன்னாரின் பூதவுடல் அமைச்சர் எஸ்.பி. திஸநாயாவின் ஹங்குராங்கெத்த... [ மேலும் படிக்க ]

பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலையில்!

Tuesday, July 19th, 2016
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்என செய்திகள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட முதுகுவலி... [ மேலும் படிக்க ]