புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் – ஜனாதிபதி!
Wednesday, July 20th, 2016
புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் இடம் பெறும் என இலங்கை சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம் பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கனத்த மழை பெய்யும் சாத்தியம் – அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக...
இலங்கையில் பரவிவரும் கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ஜூன் மாதம் முதல் வாரத்தில் - கலாநிதி சந்திம ஜீவந்தர வ...
30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு - செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!
|
|
|
ஊரடங்கு உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது இலங்கை – சுகாதார சேவ...
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார் ஜனாதிபத...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் - இலங்கையி...


