அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்காவின் தாயார் மறைவு!
Tuesday, July 19th, 2016
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் தாயார் கிரேஸ் பிரேமா பண்டிதரத்னா தனது 84 ஆவது வயதில் இன்று 19 ஆம் திகதி காலமானார்.
அன்னாரின் பூதவுடல் அமைச்சர் எஸ்.பி. திஸநாயாவின் ஹங்குராங்கெத்த இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் ஹங்குராங்ககெத்தவில் நடைபெறவுள்ளது.
இவர் மறைந்த பாடசாலை அதிபரான உ.ப. திஸாநாயகாவின் துணைவியார் ஆவார். அமைச்சர் எஸ்.பி. திஸாநாயகா உட்பட 5 ஆண் பிள்ளைகளினதும் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை நியமிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று !
மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் பொதுநிறுவனமாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உ...
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை - பிரதான வேட்பாளா்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை...
|
|
|


