தினசரி செய்திகள்

தண்டப்பணத்தை அதிகரிக்க திட்டம்!

Monday, July 25th, 2016
புகையிரதங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்க புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக... [ மேலும் படிக்க ]

நீதிபதிகளுக்கு இந்தியாவில் ஐந்து நாள் பயிற்சி!

Monday, July 25th, 2016
இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில்... [ மேலும் படிக்க ]

குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Monday, July 25th, 2016
கடந்த 22ஆம் திகதி காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று (24)... [ மேலும் படிக்க ]

குருநகர் புனித யாகப்பர் ஆலய பெருவிழா!

Monday, July 25th, 2016
குருநகர் புனித யாகப்பர்  ஆலய ஆண்டு பெருவிழா இன்று காலை திருப்பலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இன்றுகாலை (25) குருநகர் புனித யாகப்பர் ஆலய பெருவிழா திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்... [ மேலும் படிக்க ]

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக்குவதற்கு எதிர்ப்பு!

Monday, July 25th, 2016
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை பகுதியளவு அரச நிறுவனமாக மாற்றுவதற்கு தனியார் பல்கலைக்கழக மத்திய நிலையம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. மாலபே வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குடாநாட்டக்கு திடீர் விஜயம்!

Sunday, July 24th, 2016
திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி வலி. வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலில்... [ மேலும் படிக்க ]

சிறுவனை மீட்டு பொலிஸில் ஒப்படைத்த முல்லைத்தீவு இளைஞர்கள்!

Sunday, July 24th, 2016
யாழ்ப்பாணம் சங்கானையை சிறுவன்  ஒருவர் முல்லைத்தீவு இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை சுழிபுரத்தை... [ மேலும் படிக்க ]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் படுகொலை!

Sunday, July 24th, 2016
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த படுகொலையின் போது  சிறுமி ஒருவர்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலை ஊழியர் தாக்கிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Sunday, July 24th, 2016
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிற்றூழியரை தாக்கி காயம் ஏற்படுத்திய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில்... [ மேலும் படிக்க ]

6 கிலோ கிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

Sunday, July 24th, 2016
உடுவில்  பிரதேசத்தில் 6 கிலோ கிராம் ஹெராய்னுடன் அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர்  ஒருவர் நேற்று (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது... [ மேலும் படிக்க ]