ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் படுகொலை!
Sunday, July 24th, 2016
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலையின் போது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கோலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Related posts:
75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி!
எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உற...
சட்டமா அதிபர் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை மீண்டும் நிராகரித்துள்ளது அரசியலமைப்...
|
|
|


