தினசரி செய்திகள்

சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க இலங்கை – இந்தோனேஷியாவுக்கு இடையில் உடன்பாடு!

Thursday, August 4th, 2016
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதனை... [ மேலும் படிக்க ]

கரையோர பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்படும்!

Thursday, August 4th, 2016
  நாட்டில் உள்ள கரையோர பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை நகரை அண்மித்த... [ மேலும் படிக்க ]

மல்லாகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!

Thursday, August 4th, 2016
மல்லாகம் கோட்டைக்காடு பகுதியில் புகையிரதம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையைக் கடக்க முயன்ற போதே குறித்தவயோதிபர் மீது ரயில் மோதியதாக... [ மேலும் படிக்க ]

5 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!

Thursday, August 4th, 2016
பருத்தித்துறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த கைது... [ மேலும் படிக்க ]

அரசியல் கூட்டங்களுக்கு மைதானங்கள் கிடையாது!

Thursday, August 4th, 2016
கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள 23 பொது மைதானங்களில் புனர்நிர்மாணம் காரணமாக அரசியல் கூட்டங்களை நடத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகரசபை... [ மேலும் படிக்க ]

கூட்டுக்குழுவை அமைக்க இலங்கையும் சீனாவும் இணக்கம்!

Thursday, August 4th, 2016
இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன. இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்  திருட்டு !

Thursday, August 4th, 2016
யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் மற்றும் கோழிக் கூட்டில் நின்ற கோழிகள் என்பன நேற்று கடந்த... [ மேலும் படிக்க ]

31வது ஒலிம்பிக் பிரேசிலில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!

Thursday, August 4th, 2016
உலகம் முழுவதும் தற்சமயம் எதிர்பார்த்து காத்திருக்கும் 31வது கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை 5ம்திகதி பிரேசிலின் தலைநகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.இப்போட்டி எதிர்வரும் 21ம்... [ மேலும் படிக்க ]

பதிவாளர்கள் இருவர் நியமனம்!

Thursday, August 4th, 2016
ஊர்காவற்றுறை, கிளிநொச்சி ஆகிய நீதிமன்ற பதிவாளர்களாக கடமையாற்றியவர்கள் முறையே யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

எவரும் எனக்கு அங்கீகாரத்தை பெற்று தரவில்லை – சுசந்திகா!

Thursday, August 4th, 2016
தாய் நாட்டுக்கு தான் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொண்டுவந்து கொடுத்த போதிலும் தனக்கு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்க... [ மேலும் படிக்க ]