5 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!

Thursday, August 4th, 2016

பருத்தித்துறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த கைது இடம்பெற்றள்ளதாகவும்  23 வயதான இளைஞர் ஒருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் குறித்த சந்தேக நபரிடமிருந்து 5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை இன்று (04) நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Related posts:


மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் - சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!
பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை - சுகாதாரத்துறை பிர...
தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை - நாடாளுமன்ற உறு...