மறு அறிவித்தல் வரை பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம்!
Sunday, April 5th, 2020
இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.
Related posts:
மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு!
இலங்கையின் மிகவும் வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!
கின்னஸ் உலக சாதனையை நோக்கி கொழும்பில் அரங்கேறும் 5000 ம் பரத்க் கலைஞர்கள்!
|
|
|


