தினசரி செய்திகள்

நாடுமுழுவதம் உள்ள பற்சிகிச்சை நிலையங்களுக்கு பல மில்லியன் செலவில் உபகரணங்கள்!

Friday, August 26th, 2016
நாடு முழுதும் உள்ள அரச பற்சிகிச்சை நிலையங்களுக்கு 360 மில்லியன் செலவில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் .பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய இரதோற்சவத்தில் ஆயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்பு!

Friday, August 26th, 2016
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் .பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி இரதோற்சவம் கிருஷ்ண பகவான் அவதரித்த நன்னாளான நேற்று  (25) மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. அதிகாலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இணையயுத்தம் வருமா?

Friday, August 26th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது நேற்று மாலை ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடரடபாக வெளியாகியுள்ள செய்தியில் -... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரமாக உயரும் ? – பிரதமர்

Friday, August 26th, 2016
நாட்டிலுள்ள தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

இன்று மன்னாரில் நீர் விநியோகம் தடைப்படும்!

Friday, August 26th, 2016
பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால் மன்னாரில் இன்று நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபைதெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் ... [ மேலும் படிக்க ]

இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 7 விசேட பொலிஸ் குழுக்கள் !

Friday, August 26th, 2016
சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரின் கொலை தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டோரின் வாக்குமூலங்கள் இதுவரை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு சீர்திருத்தக் கட்டளை!

Friday, August 26th, 2016
மதுபோதையில் வாகனம் செலுத்திய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவருக்கு 9,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், 50... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு : கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு ! 

Friday, August 26th, 2016
யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.  கடலில் கடலுணவுகளின் பிடிபாடுகள்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோட்டம்!

Friday, August 26th, 2016
யாழ். சிறைச்சாலையிலிருந்து  கடந்த  செவ்வாய்க்கிழமை(23)  யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவச்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்றிரவு யாழ். போதனா... [ மேலும் படிக்க ]

காவல்துறை சட்டங்களை எவரும் மீற முடியாது!

Thursday, August 25th, 2016
பொலிஸ் சட்ட திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்தவோ மீறவோ முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸாரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாரிய... [ மேலும் படிக்க ]