இன்று மன்னாரில் நீர் விநியோகம் தடைப்படும்!

Friday, August 26th, 2016

பிரதான நீர் விநியோக குழாய்களை புனரமைக்கப்படுவதால் மன்னாரில் இன்று நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபைதெரிவித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதானவிநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள்மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் காரணமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை நீர்துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைதெரிவித்துள்ளது.

Related posts:


கிண்ணியா படகுப்பாதை - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்ப...
வெள்ளப்பாதிப்பை எதிர் கொள்வதற்கு முன்னாயத்த சந்திப்பு - நிலமைகளை ஆராய கிளிநொச்சி அரச அதிபர் தலைமையில...
அமரர் கந்தையா ஈஸ்வரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நா...