தினசரி செய்திகள்

வற் வரி அதிகரிப்பு சட்டமூலத்தில் சிக்கல்! தலைநகரில்  இன்று போராட்டம்!!

Wednesday, October 5th, 2016
நல்லாட்சி அரசாங்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வற் வரி அதிகரிப்பிற்கான சட்டமூலத்தில் நிலையியற் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வற் வரி அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

பணம்கேட்டுத் தர மறுத்தமையால்  தாய், தந்தையரைக் கடுமையாகத் தாக்கிய தனயன்!

Wednesday, October 5th, 2016
ஒரு இலட்சம் ரூபா பணம் கேட்டுத் தர மறுத்தமையால் ஆத்திரமடைந்த மகன் தாய், தந்தையரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இச் சம்பவம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடொன்றில்... [ மேலும் படிக்க ]

இந்தியா செல்ல நீதிமன்றிடம் அனுமதி கோரும் கம்மன்பில!.

Tuesday, October 4th, 2016
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில இந்தியா செல்ல அனுமதி தருமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மாதம் 13 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Tuesday, October 4th, 2016
கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால், கிளிநொச்சிப்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத கூட்டுத்தாபனம் தொடர்பாக ஆராய கோப் குழு தயார்!

Tuesday, October 4th, 2016
ஆயுர்வேத கூட்டுத்தாபன அதிகாரிகளை பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில்... [ மேலும் படிக்க ]

மின்கட்டணம் ஒருபோதும் அதிகரிக்காது!

Tuesday, October 4th, 2016
எக்காரணத்தை கொண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை 5... [ மேலும் படிக்க ]

சிகரட்டின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு!

Tuesday, October 4th, 2016
சிகரட் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த விலை அதிகரிப்பானது, இன்றிலிருந்து அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி பகுதியில் வீடொன்றின் மீது இளைஞர் குழு தாக்குதல்!

Tuesday, October 4th, 2016
திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் சிவன் ஆலய வீதியிலுள்ள வீடொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றுத்இரவு (03)  தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தத்... [ மேலும் படிக்க ]

5 இந்திய மீனவர்கள் கைது!

Tuesday, October 4th, 2016
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று (04) அதிகாலை 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வலி.தெ.மே 55 குடும்பங்கள் புதிய எல்லை நிர்ணயத்தில்!

Tuesday, October 4th, 2016
புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் வலி.தென்மேற்கில் உள்ள 55 குடும்பங்கள் ஜே/147 கிராமத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆதனங்கள் வலி.மேற்கு ஆதனடாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]