சிகரட்டின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு!
Tuesday, October 4th, 2016
சிகரட் ஒன்றின் விலை ஏழு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த விலை அதிகரிப்பானது, இன்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
குடாநாட்டை மிரட்டியது நாடா புயல்..!
நிபா வைரஸ் தொடர்பில் அதி தீவிர கண்காணிப்பில் இலங்கை!
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைக்கும் - இந்திய நிதியமைச்சர் அறிவிப்...
|
|
|


