மின்கட்டணம் ஒருபோதும் அதிகரிக்காது!

Tuesday, October 4th, 2016

எக்காரணத்தை கொண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை 5  வீதத்தால் அதிகரிக்க, இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

தற்போதுள்ள கட்டணங்களுக்கு அமைய இலங்கை மின்சார சபைக்கு, மாதமொன்றுக்கு ரூபா 850 மில்லியன் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தே, இலங்கை மின்சார சபை குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ceylon-Electricity-Board

Related posts:

வீதி விபத்துகள் - போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படு...
கோழி இறைச்சி முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் - சுகாதார அமைச்சு பொத...

திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!
ஒப்பந்தக்காரர்களின் நிலுவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன் முன்னர் வழங்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல ...
தையிடி விகாரை அமைவிடம் தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிக்க காணி உரிமையாளர்கள் இணக்கம் - யோசனையும் துறைசா...