தினசரி செய்திகள்

சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகைமதிப்பு!

Friday, November 4th, 2016
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அரச மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகை மதிப்பு, எதிர்வரும் 17ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சின் சுற்றுநிருபப்படி : சமுர்த்தி பயனாளிகளுக்கு குடும்பங்களில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு உதவித்தொகை !

Friday, November 4th, 2016
சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பு அமைச்சினால் சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்காக வழங்கப்பட்டு வரும் 7ஆயிரத்து 500ரூபா பணம் 2ஆவது 3ஆவது அகிய... [ மேலும் படிக்க ]

கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, November 4th, 2016
நாட்டில் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக, புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

லைலா மற்றும் சுருக்கு வலைகளுக்கு தற்காலிகத்தடை!

Friday, November 4th, 2016
புத்தளம் மாவட்டத்தில் லைலா மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்த புத்தளம் நீதவான் நீதிமன்றம் தற்காலிகத்தடை விதித்துள்ளது. கல்பிட்டி - கந்தக்குளி பிரதேசத்தில்  இரு... [ மேலும் படிக்க ]

தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு 

Thursday, November 3rd, 2016
தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவரொருவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(02) மதியம் யாழ். சுன்னாகம் பகுதியில்... [ மேலும் படிக்க ]

நாளை அச்செழுவில் மின்தடை !

Thursday, November 3rd, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். அச்செழுப் பகுதியில் மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]

ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

Thursday, November 3rd, 2016
சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில், தற்போது சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். ஓய்வூதியம் பெற நிர்ணயிக்கப்பட்ட கால... [ மேலும் படிக்க ]

கல்விமாணிக் கற்கைநெறியின் முன் பதிவுகள் ஆரம்பம்!

Thursday, November 3rd, 2016
தேசிய  கல்வி நிறுவகத்தின் கிளிநொச்சி பிராந்திய நிலையத்தில் நடைபெறும் 2013/2015 கல்வியாண்டு கல்விமாணிக் கற்கைநெறியின் 3ம் வருடத்திற்கான பதிவுகள் நடைபெறுவருகின்றன. விண்ணப்பப் படிவத்தினை... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார்  அர்ஜுன் மஹேந்திரன் !

Thursday, November 3rd, 2016
சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், இன்று நாடு திரும்பியுள்ளார். இதேவேளை தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு நான்காவது தடவையாகத் தேசிய விருது!

Thursday, November 3rd, 2016
யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்குத் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நான்காவது தடவையாகத் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி... [ மேலும் படிக்க ]