யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு நான்காவது தடவையாகத் தேசிய விருது!

Thursday, November 3rd, 2016

யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்குத் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நான்காவது தடவையாகத் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் இதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் கடந்த-2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் பொது நூலகங்களிடையே நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் அடிப்படையில் யாழ். மாநகர சபைக்குட்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குத் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed (1)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106