நாளை அச்செழுவில் மின்தடை !
Thursday, November 3rd, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். அச்செழுப் பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:
நாளை வீதிக்கு இறங்கவுள்ள வர்த்தக சங்கங்கள்!
டேராக் கட்டணங்கள் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதி - அமைச்சர் ந...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை!
|
|
|


