குடாநாட்டில் இம்முறை குறைவான மழைவீழ்ச்சி!
Friday, November 18th, 2016இந்த வருடம் நேற்றுவரை யாழ்ப்பாணத்தில் 534.5மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெறப்பட்டுள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி குறைவாகவே உள்ளது என்று திருநெல்வேலி வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]
