தினசரி செய்திகள்

பதிவு செய்யப்படாத தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை!

Tuesday, November 22nd, 2016
தனியார் வைத்திய நிலையங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தனியார் வைத்திய சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்துள்ளார். தனியார்... [ மேலும் படிக்க ]

2ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, November 22nd, 2016
யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன 2016ஆம் ஆண்டிற்கான 2ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பதிவாளர் யோ.ரிசாந்தன் அறிவித்துள்ளார். இவ்... [ மேலும் படிக்க ]

பேருந்துக்கான காத்திருந்தவர்களை திடீரென மோதித் தள்ளியது ஆட்டோ!

Tuesday, November 22nd, 2016
பேருந்திற்காக காத்திருந்தவர்களை எதிர்பக்கமாக வந்த ஆட்டோ மோதித்தள்ளியதில் நால்வர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன!

Tuesday, November 22nd, 2016
மண்டைதீவில் உள்ள கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலரின் உத்தரவுக்கு அமைய கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் பணி... [ மேலும் படிக்க ]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய நிர்மாணப் பணிகள் பூர்த்தி!

Tuesday, November 22nd, 2016
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுந்தீவு பங்குத் தந்தை ஏ.ஜே.ஏ.... [ மேலும் படிக்க ]

பெண்ணின் சங்கிலி அறுத்தமை தொடர்பில் இருவர் கைது!

Tuesday, November 22nd, 2016
நவக்கிரி, ஈவினை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீதியால் சென்ற பெண்ணின் 2பவுண் தங்கச் சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை அன்றையதினம் இரவு கைது... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவருக்கு அபராதம்!

Tuesday, November 22nd, 2016
அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற இரண்டு இளைஞர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் 1லட்சத்து 15ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் மணலையும்... [ மேலும் படிக்க ]

விசர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெறத் தவறியவர் உயிரிழப்பு!

Tuesday, November 22nd, 2016
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விசர்நாய்க் கடிக்கு உள்ளான நிலையில், உரிய மருத்துவ சிகிச்சைப் பெறத்தவறிய முதியவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் கடந்த 10 மாதங்களில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Tuesday, November 22nd, 2016
வவுனியாவில் கடந்த ஜனவரி தொடக்கம் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

உரிய பயிற்சியின்றி வெளிநாட்டுக்கு தொழில் செய்ய செல்ல முடியாது – அமைச்சர் தலதா திட்டவட்டம்!

Tuesday, November 22nd, 2016
வெளிநாடுகளில் தொழில் செய்வதற்கு, பயிற்சி பெறாத எவரும் இனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துக்கோறளை தெரிவித்துள்ளார். “ரிசனா... [ மேலும் படிக்க ]