தினசரி செய்திகள்

குடாநாட்டில் திராட்சை செய்கை கடும் வீழ்ச்சி – விவசாயிகளுக்குப் போதிய பயிற்சி வழங்கவேண்டுமென வலியுறுத்தல்!

Saturday, December 3rd, 2016
யாழ்.மாவட்டத்தில் திராட்சை செய்கை பெரும் வீ;ழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் திராட்சைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக விவசாயிகளுக்கு இது தொடர்பாக போதிய பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி சந்தை மோசமான நிலையில் –  வியாபாரிகளும் நுகர்வோரும் சிரமம்!

Saturday, December 3rd, 2016
அச்சுவேலிப் பொதுச்சந்தையில் பொருத்தமான வசதிகளோ, அபிவிருத்திகளோ மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் சந்தையில் வியாபாரம் செய்வோர் மற்றும் பெதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை. மாணவர் மோதல்சம்பவம்: சாமாதனமாகச் செல்ல இரு தரப்பும் இணக்கம்!

Saturday, December 3rd, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள, தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை இணக்கமாக தீர்ப்பதற்கு மாணவர்கள் முன்வந்துள்ளனர். அது தொடர்பில் சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

சாதாரணதர பரீட்சை மேற்பார்வை அலுவர்களுக்குக் கூட்டம்!

Saturday, December 3rd, 2016
யாழ்ப்பாணம் 2வலயத்துக்குட்பட்ட ஜீ.சி.ஈ சாதாரணதரப் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று யாழ்ப்பாணம் 2 வலயப் பிராந்திய ஒன்று சேர்ப்பு நிலைய... [ மேலும் படிக்க ]

காணாமற்போன மீனவர் நேற்றுக் கரை திரும்பினர்!

Saturday, December 3rd, 2016
நாடா புயல் காரணமாகக் காணமற்போனதாக அறிவிக்கப்பட்ட நான்கு மீனவர்களும் கரை திரும்பியுள்ளனர் என இடர் முகாமைத்துவ அமைச்சின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு... [ மேலும் படிக்க ]

நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட பத்து வியாபாரிகளுக்கு அபராதம்!

Saturday, December 3rd, 2016
யாழ். நகரப் பகுதியில் நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட பத்து வியாபாரிகளுக்கு முப்பதாயிரம் ரூபா அபராதமாக விதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி சி.... [ மேலும் படிக்க ]

கோப்பாயில் வாள் முனையில் கொள்ளை!

Saturday, December 3rd, 2016
கோப்பாயில் கொட்டும் மழை பெய்து கொண்டிருந்தபோது நேற்றையதினம்(02) அதிகாலை வீட்டின் முன்கதவை உடைத்து வாள் முனையில் இளம் தம்பதிகளை அச்சுறுத்தி 25 பவுண் தங்க நகைகள்... [ மேலும் படிக்க ]

இரு தினங்களில் சாதகமான பதில் இல்லையேல் மீண்டும் போராட்டம்  – முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!

Saturday, December 3rd, 2016
ஜனாதிபதி செயலகத்தில், மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, முச்சக்கரவண்டி சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி... [ மேலும் படிக்க ]

சீருடை வவுச்சரில் மோசடி: அதிபர் பணி நீக்கம்!

Saturday, December 3rd, 2016
கண்டி, பதியூதின் மஹமூத் மகளிர் கல்லூரியின் அதிபர், நேற்று 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து புகையிரத தளபாடங்கள் கொள்வனவு!

Saturday, December 3rd, 2016
இந்தியாவிடம் இருந்து 10 புகையரத  இயந்திரங்களையும், 6 டீசல் புகையிரத தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது. இதற்கான கொள்வனவுக் கட்டளை அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]