இந்தியாவிடமிருந்து புகையிரத தளபாடங்கள் கொள்வனவு!

Saturday, December 3rd, 2016

இந்தியாவிடம் இருந்து 10 புகையரத  இயந்திரங்களையும், 6 டீசல் புகையிரத தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்கான கொள்வனவுக் கட்டளை அரசாங்கத்தினால் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய புகையிரத திணைக்களத்தின் ஒரு அங்கமான, புகையிரதம் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம், ஏற்கனவே இலங்கைக்கு ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது. அத்துடன் இலங்கைக்கு ஏற்கனவே, புகையிரத தொகுதிகளையும், இயந்திரங்களையும் வழங்கியுள்ள இந்தியா, புகையிரத வழித்தட கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

maxresdefault



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106